Overview
கொழும்பு-12 இல் உள்ள முன்னணி வர்த்தக அலுவலகத்திற்கு (Trading Office) பெண் எழுத்தர் (Female Clerk) தேவை.
📌 தகைமைகள்:
கல்வி: குறைந்தபட்சம் O/L சித்தி.
மொழித்திறன்: தமிழ் மற்றும் சிங்களம் வாசிக்க/மொழிபெயர்க்க தெரிந்திருக்க வேண்டும் (சிங்கள அரசாங்க ஆவணங்களை வாசிப்பது முக்கியம்).
மேலதிக திறன்: ஆங்கிலத்தில் ஆன்லைன் டெண்டர்களை (Tenders) கையாள தெரிந்திருக்க வேண்டும்.
📍 வசிப்பிடம்: கொழும்பு 12, 13, 14, 15 மற்றும் வத்தளை (Wattala) பகுதியினருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
📞 தொடர்புகளுக்கு: 0773413629
Gender :
Female
Age range :
19 Year < 26 Year
Minimum qualification :
Ol
Minimum years of experience :
N/A
Differently abled may apply :
No
About TESCO INTERNATIONAL
DEALERS IN HARWWARE AND CONSTRUCTION MATERIALS