Overview

கொழும்பில் அமைந்துள்ள முன்னணி கடலை & ஸ்நாக்ஸ் வியாபார நிலையத்திற்கு பெண் வேலை ஆட்கள் தேவை! வயது 18 முதல் 35 வரை இருக்கலாம். ஆரம்ப சம்பளம் ரூ.45,000/- முதல் வழங்கப்படும். திறமை, வேகம் மற்றும் அனுபவத்திற்கு ஏற்ப ரூ.65,000/- வரை சம்பளம் பெறும் வாய்ப்பு உள்ளது. பெண்களுக்கு தங்குமிட வசதி உண்டு. நல்ல சூழல் • நிலையான வேலை • உடனடி சேர்க்கை தொடர்புக்கு: 0777 101 114 / 077 973 19 24

Gender :
Female

Age range :
18 Year < 35 Year

Minimum qualification :
Ol

Minimum years of experience :
N/A

Differently abled may apply :
No